விளையாடலாமா அல்லது கைவிடலாமா என்பதுதான், ஒரு விளையாட்டு மேஜையில் உட்கார்ந்திருக்கும்போது எந்தவொரு ரம்மி வீரரும் எதிர்கொள்கிற பெரிய கேள்விகளில் ஒன்று ஆகும். விளையாட்டுக்கு நடுவில் வெளியேறுவது அல்லது விளையாட்டு இறுதியை நோக்கி செல்லும்பொழுது வெளியேறுவது ஆகியவற்றோடு ஒப்பிடும் போது, புள்ளிகள் என்ற விஷயத்தைப் பொறுத்தவரை விளையாட்டின் ஆரம்பத்திலேயே விளையாட்டை விட்டு வெளியேறுவது என்பது மிகவும் பாதுகாப்பானது என்று நமக்கு தெரியும். ஆனால் எந்தெந்த சூழ்நிலைகளில் நீங்கள் விளையாட வேண்டும் மற்றும் எந்தெந்த சூழ்நிலைகளில் நீங்கள் வெளியேற வேண்டும். ஆன்லைன் ரம்மியில், ரம்மி விளையாடுவது எப்படி என்பதைப் பார்க்கலாம்.
உங்களுக்கு கிடைத்த சீட்டுக்கள் உண்மையில் உங்களுக்குப் பிடிக்காது
விளையாட்டு தொடங்கும்பொழுது, நீங்கள் சீட்டுக்களைப் பார்க்கிறீர்கள், உங்களுக்கு உண்மையில் அவை பிடித்தவையாக இருக்காது. உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள சீட்டுக்களின் மூலம் விளையாட்டை வெல்வது என்பது கடினமாக இருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம், எனவே விளையாட்டை கைவிட நீங்கள் முடிவு செய்யலாம். இது சரியான முடிவா? நாங்கள் இல்லை என்று சொல்வோம். நீங்கள் எளிதாக விளையாடுவதற்கு ஏதுவான சீட்டுக்கள் உங்களுக்குக் கிடைக்கவில்லை என்றால், நீங்கள் விளையாடி, அதை மேம்படுத்த முடியும். ரம்மி என்பது திறன் தேவைப்படும் ஒரு விளையாட்டு ஆகும், எனவே சரியான அணுகுமுறையுடன் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் விளையாட்டை வெல்ல முடியும்.
உயர் மதிப்பு கொண்ட சீட்டுக்கள்
வீரர்களை விளையாட்டை விட்டு எளிதாக வெளியேறச்செய்யும் மற்றொரு சூழ்நிலை இதுவாகும். ராஜா மற்றும் ராணி போன்ற உயர் மதிப்பு கொண்ட சீட்டுகளானது இடையே உள்ள வலுவான சீட்டு இல்லாமல் இருந்தால், புள்ளிகளை அதிகரிக்கும், மேலும் இத்தகைய சூழ்நிலையில் ஒரு மிகத் தெளிவான செயல்பாடு என்பது விளையாட்டைக் கைவிடுவதாகும். எனினும், உயர் மதிப்பு கொண்ட சீட்டுக்கள் என்பது ஒரு சுமை அல்ல, எனவே நீங்கள் அதற்காக விளையாட்டைக் கைவிட வேண்டிய தேவையில்லை. முடிந்த அளவு சீக்கிரமாக, வைல்டு கார்டு அல்லது ஜோக்கர் மூலம் அதிக மதிப்பு கொண்ட சீட்டுக்களை மாற்றியமைப்பது என்பது ஒரு புத்திசாலித்தனமான வழியாகும். இந்த வழியில் நீங்கள் சீட்டுக்களால் சிக்கிக்கொள்ள மாட்டீர்கள், மேலும் நம்பிக்கையுடன் விளையாட முடியும்.
ஜோக்கர் சீட்டுக்கள் எதுவும் இல்லை
விளையாட்டைத் தொடங்கும்பொழுது, உங்களிடம் ஜோக்கர் சீட்டுக்கள் எதுவும் இல்லையென்றால், அந்த விளையாட்டிலிருந்து வெளியேறுவது என்பது நல்ல முடிவாகும். உங்கள் கையில் ஏதாவது ஜோக்கர் அல்லது வைல்டு கார்டு இல்லையென்றால், ரம்மி விளையாட்டில் வெல்வது என்பது கடினமான ஒன்றாகும். நீங்கள் விளையாட வேண்டுமா அல்லது விளையாட்டை விட்டு வெளியேற வேண்டுமா என்று தீர்மானிப்பது, உங்கள் நம்பிக்கையையும், திறமையையும் சார்ந்ததாகும். நீங்கள் பணம் வைத்து விளையாடுகிறீர்கள் என்றால், உங்கள் இழப்பை குறைந்தபட்சமாக இருப்பதற்கு, விளையாட்டின் தொடக்கத்திலேயே விளையாட்டிலிருந்து வெளியேறுவது என்பது நீங்கள் செய்ய வேண்டிய மிகச் சிறந்த விஷயமாகும். ஏதாவது பண விளையாட்டை ஆன்லைனில் விளையாடும் முன்னர், ரம்மி விதிகளை சரிபார்க்கவும்.
விளையாட்டின் நடுவில் வெளியேறுதல்
வெளியேற வேண்டுமா அல்லது தொடர்ந்து விளையாட வேண்டுமா என்று நீங்கள் உறுதியாக இல்லாத ஒரு சூழல் இதுவாகும். விளையாட்டு தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கும்பொழுது, நீங்கள் எதிர்பார்த்த விதத்தில் அது போகவில்லை என்பதை உணர்கிறீர்கள். எனவே, நீங்கள் வெளியேற வேண்டும் அல்லது விளையாட வேண்டும். இந்த சூழ்நிலையில் இரண்டு சூழல்கள் உள்ளன. விளையாட்டை வெல்ல குறைந்தபட்சம் 60% வாய்ப்பு இருப்பதாக நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விளையாட வேண்டும். இருப்பினும், அது சரிவராது என்றால், வெளியேறுவது நல்லதாகும். நீங்கள் சில புள்ளிகளை இழக்க நேரிடும், இருப்பினும் நீங்கள் பின்னர் வெளியேறலாம் என முடிவு செய்தால் ஏற்படுவதைவிட அது அதிகமானதாக இருக்காது.
நீங்கள் ரம்மி விளையாடும்பொழுது, புத்திசாலித்தனமாக விளையாட வேண்டும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். விளையாட்டு எப்படி தொடரப் போகிறது என்பதை யூகித்து, அதன்படி உங்கள் நகர்வை திட்டமிடவும்.